*⚜️ திருக்கடையூர் அமுத லிங்கம் சுயம்பு லிங்கம் . ✡️ பெண்ணோடு ஆண் அலியாய்ப் பிறவா உரு* ஆனவனே கண்ணாரும் மணியே *கடவூர் தனுள் வீரட்டத்து* எம் அண்ணா எம் *அமுதே* (சுந்தரர் ) என அமுதீசரே *சிவமே அப்பன் சிவமே அம்மை சிவமே அம்மை யப்பன்*. அம்பாள் சிவ பூஜை செய்யும் *பக்தையே* . கால சம்ஹார மூர்த்தியின் *திருக் காட்சி கண்டு அவரோடு நிலைத்தவர் மார்கண்டேயர் மட்டுமே*.எந்த அம்பாளும் அவரைக் காண முடியாது. அருகே செல்ல முடியாது. பிறவி நீங்கி *முக்தி பெற்ற சிவ கணங்கள் மட்டுமே ஈசனுடன்* இருக்க முடியும். பிறப்பு மரணம் உள்ள யாரும் அவரை நெருங்க முடியாது . அபிராமி என்ற பெயருக்கு *சீதை அருகே என்று பொருள்*. இது அர்த நாரி *சிவன் படைத்த பரா சக்திக்குச் சூட்டப்பட்ட* கற்பனைப் பெயர். கால சம்ஹார *வீரட்டேஸ்வரர் கோயில் கோபுரத்திற்கு வெளியே உள்ள* அபிராமி சந்நிதி பிற்காலக் *கற்பனை அம்மன்* சந்நிதி*. *அமுத லிங்க வீரட்டேஸ்வரர் பிரகாரம் மட்டுமே பழைய கோயில்.* இந்தக் கற்பனை அம்மனோடு சுயம்பு லிங்கக் கடவுள் அமுத கடேசருக்குக் கல்யாண உற்சவம் நடத்துவது மகா பாவம் கேவலமான நாத்திகம். பார்வதி மீனாட்சி என்று *யார் கல்யாணமும் கோயிலில் நடக்கவில்லை. கடவுள் கோயிலைக் கல்யாணச் சத்திரம் ஆக்குவது பாவம்.* திதி சரியாகச் சொல்லவில்லை, சிலை சரியாக வடிக்கவில்லை என்று *ஒன்றும் இல்லாததற்குக் கை வெட்டுவது தலை சீவுவது ஆகிய பயங்கரவாதத் துலுக்க மன்னர்களின் கொடூரத்தைத்* தமிழ் மன்னர்கள் மேல் ஏற்றிக் கூறிக் கட்டப்பட்ட தமிழர்விரோத நாடகக் கதையே அபிராமி பட்டர் கதை போன்ற கதைகள். *இந்து மன்னர்கள் தமிழ் மன்னர்கள் எப்படி இருந்தனர் என்பதற்குப் பெரிய புராண மன்னர்கள் நாயன்மார்கள்* உதாரணம். சூரிய சந்திரருக்கு ஒளி கொடுப்பவை ஈசன் சுடர் விழிகள். இதை அறியாத *அஞ்ஞான* *அம்மன் பரமன் கண்களை மறைத்து இருள் ஆக்கினாள்* என்பது வரலாறு. ஜடப் பொருளான *பூ பொய் பேசும்*, செயற்கைப் பொருளான *சிறு தோடு பௌர்ணமி நிலவாகும்* என்பவை எல்லாம் *பொது அறிவும் இல்லாத மடையர்களின் குடிகார நாடகக் கற்பனையே.* மற்ற மதங்களில் எல்லாம் தவறாகப் பேசினால் பல்லைத் தட்டிக் கையில் கொடுப்பார்கள். இந்து நெறியிலோ எவ்வளவு தாறுமாறாக இழிவுபடுத்திப் பேசினாலும் *ஈ ஈ ஈ ஈ என்று பல்லை இளித்துக் கொண்டு புராணம் அதிசயம் என்று போற்றி விழா கொண்டாடும் மானம் கெட்ட ஜென்மங்களாக* உள்ளனர். *திருக் கடவூர் உட்பட சிவ பரம் பொருளை மட்டுமே வழிபடும் சுத்த சைவ அந்தணர் ஊர் என்று சம்பந்தர் போற்றும் பல ஊர்கள்* இன்று போலி இந்துகளால் அஞ்ஞான நாஸ்திகர் ஊர்களாக உள்ளன. சிவப்பிரியா
No comments:
Post a Comment